என்னுடைய தமிழ் கிறுக்கல்கள் இங்கே இட்டுள்ளேன் இவை ஒன்றும் கவிதைகள் அல்ல … ஆனால் இதை கருவாக வைத்து எழுத உள்ளேன் ..
“உண்மைக்கு உவமையமைத்தல் சிறப்போ,
உவமை என்பதே மிகையான பொய்யல்லோ..”
“காற்றுடன் செல்லும் ஈரம்,
கரையாதோ கானகத்தே மழையாக..”
“ஒளிக்குத்தான் உள்ளதோ ஓர் வடிவம், அலைகளாய், துகள்களாய்
கலந்து நிற்க அதன் ஆற்றல்தான் என்னே..”
“ஆதவன் தான் ஆதி என்றால் அந்தம் தான் என்னே..”
“இயற்பியல் அனைத்தும் பொய்க்கையில்,
விளங்குமோ இவியற்கையியல்.”
மொழி பிழை இருப்பின் அறிவிக்கவும்
Advertisement